கொரோனா மரணம் 4 மில்லியனை எட்டியது

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக உல­க­ளா­விய நிலை­யில் மாண்­டோர் எண்­ணிக்கை நான்கு மில்­லி­யனை எட்­டி­யுள்­ளது. பணக்­கார நாடு­க­ளை­விட ஏழை நாடு­க­ளுக்கு மிகக் குறைந்த அள­வி­லான தடுப்­பூசி மருந்து கிடைத்­துள்­ளன.

இத­னால் உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­க­ளால் ஏழை நாடு­களில் உள்ள மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் கொவிட்-19 தடுப்­பூசி போடும் திட்­டம் விரைவுப­டுத்­தப்பட்­டுள்­ள­

போ­தி­லும் மாண்­டோர் எண்­ணிக்கை வெறும் 82 நாட்­களில் மூன்று மில்­லி­ய­னி­லி­ருந்து நான்கு மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்ளது.

இதற்கு முன்பு மாண்­டோர் எண்­ணிக்கை இரண்டு மில்­லி­ய­னி­லி­ருந்து மூன்று மில்­லி­ய­னாக அதி­க­ரிக்க 92 நாட்­கள் எடுத்­தன.

இந்­தத் தக­வலை ஜான் ஹாப்­கின்ஸ் மருத்­து­வ­மனை வெளி­யிட்­டது.

மாண்­டோர் எண்­ணிக்கை குறித்து உல­கெங்­கும் கணக்­

கெ­டுப்­பு­கள் சீரான நிலை­யில்

இல்­லா­த­தால் உண்­மை­யான

நில­வ­ரம் இன்­னும் மோச­மாக இருக்­கக்­கூ­டும் என அஞ்­சப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே, வளர்ந்து வரும் நாடு­களில் மாண்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த 82 நாட்­களில் நிகழ்ந்த ஒரு மில்­லி­யன் உயி­ரி­ழப்­பு­களில் 26 விழுக்­காடு மர­ணங்­கள்

இந்­தி­யா­வில் நிகழ்ந்­தன.

18 விழுக்­காடு மர­ணங்­கள் பிரே­சி­லில் நிகழ்ந்­தன.

மாறாக, ஒரு மில்­லி­யன்

உயி­ரி­ழப்­பு­களில் நான்கு விழுக்­காடு மர­ணங்­க­கள் மட்­டுமே அமெ­ரிக்­கா­வில் நிகழ்ந்­தன.

அமெ­ரிக்­கா­வில் 332

மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வளர்ந்து வரும் நாடு­களில் பதி­வான மரண எண்­ணிக்­கை­யை­விட பிரிட்­ட­னின் மாண்­டோர் எண்­ணிக்கை மிக­வும் குறைவு என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!