ஏறக்குறைய 600 நாட்களுக்குப் பிறகு எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதால் சிட்னி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பயணிகள் உறவினர்களைக் கட்டியணைத்து மகிழ்ந்தனர்.
பாட்டி ஒருவர் தன்னிலை மறந்து குழந்தையின் கால்களுக்கு முத்தமிடுகிறார்.
தாய்லாந்திலும் சுற்றுப் பயணிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் பக்கம் 8.
படம்: ஏஎஃப்பி