நவம்பர் 10 முதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண் டோர் உணவகங்களில் சேர்ந்து உண்ணலாம்.
நவம்பர் 29 முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தனிமை உத்தரவின்றி சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையில் விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.
டிசம்பர் 8 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கொவிட்-19 நோயாளிகள் மருத்துவ செலவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
விரைவில் 5 முதல் 11 வயது வரைப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி பற்றி இம்மாதம் முடிவு. *முற்றிலும் தடுப்பூசி போட்டோர் மேலும் பல செயல்களில் ஈடுபடலாம்.