அன்றாட கொவிட்-19 நிலவர அறிவிப்பு இனி வெளிவராது

சிங்கப்பூரின் கிருமித்தொற்று நிலவரம் குறித்த அன்றாட அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடப்போவதில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.

தினந்தோறும் கொவிட்-19 கிருமி தொற்றியோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை, தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது டிசம்பர் 7 (இன்று) முதல் நிறுத்தப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.

இருப்பினும், எல்லா விவரங்களும் அமைச்சின் இணையத்தளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

அமைச்சின் இந்த முடிவை நிபுணர்கள் பலர் வரவேற்றுள்ளனர். கொள்ளைநோயுடன் வாழ சிங்கப்பூர் தன்னை மாற்றிக்கொண்டு வரும் நிலையில் தற்போதைய கொள்ளைநோய் நிலவரத்தை தினந்தோறும் அறிவிப்பது தேவையற்றது என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் பேசிய நிபுணர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!