இந்தியா செல்லும் சிங்கப்பூர் பயணிகள் தனிமையில் இருக்க தேவையில்லை

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் விமானப் பயணிகள், அங்குள்ள விமான நிலையங்களில் இனி கொவிட்-19 கிருமிப் பரிசோதனைகள் செய்துகொண்டு முடிவுகளுக்காகப் பல மணி நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

அத்துடன், அவர்கள் இனி ஏழு நாட்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை.

நவம்பர் மாத இறுதியில் ஓமிக்ரான் பரவல் அதிகமானதை அடுத்து, தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்தியா கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த நாடுகளில் சிங்கப்பூரும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயணிகள் இந்திய விமான நிலையங்களில் கிருமிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் ஏழு நாள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!