புதுப்பொலிவுடன் புக்கிட் தீமா ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

ஈராண்டுகளாக இடம்பெற்ற சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க புக்கிட் தீமா ரயில் நிலையமும் ரயில்வே ஊழியர் குடியிருப்பும் புதுப்பொலிவுடன் நேற்று மீண்டும் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப் பட்டது. அங்கு அமைந்துள்ள மரபுடைமைக் காட்சிக் கூடத்தின் வழியாக அந்த முன்னாள் ரயில் நிலையத்தின் வரலாற்றுச் சிறப்பை அறிந்து கொள்ளலாம். (படத்தில்) 1980களில் புக்கிட் தீமா ரயில் நிலைய மேலாளராக இருந்த திரு விஜயராகவன், தற்போது நிலப் போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரியும் தம் மகன் ராமாவுடன் இணைந்து, மலரும் நினைவுகளைக் காட்டும் புகைப்படங்களுடன் நேற்று படமெடுத்து மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!