தாய்லாந்தில் கஞ்சா உட்கொள்வது சட்டவிரோதமல்ல, உலக நாடுகள் எச்சரிக்கை

தாய்லாந்தில் போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சா நிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கஞ்சாவை வைத்திருப்பதும் உட்கொள்ளவதும் பல நாடுகளில் சட்டவிரோதமானது.

அதனால் உலக நாடுகள் எச்சரிக்கை வைடுத்துள்ளன.

இந்தோனீசியா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் தாய்லாந்து தூதரகங்கள், அந்த நாடுகளுக்குள் கஞ்சாவையோ அது தொடர்பான பொருள்களையோ கொண்டுவரகக்கூடாது என்று தாய்லாந்து மக்களுக்கு நினைவூட்டியுள்ளன.

அவ்வாறு செய்தால் சிறைத் தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

எந்த முறையிலும் கஞ்சாவைப் பயன்படுத்தவேண்டாம் என்று சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் வெளிநாடுகளில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு நினைவூட்டின.

சிங்கப்பூரில் போதைப்பொருளை உட்கொண்டது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!