சிகாகோவில் துப்பாக்கிச் சூடு, அறுவர் மரணம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்.

36க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அவர்களில் பெரும்பாலோருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம்.

தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரான ராபர்ட் இ. கிரிமோ ஓட்டிக்கொண்டிருந்த வாகனத்தைக் காவல்துறையினர் சுற்றி வளைத்தது 'ஏபிசி' ஊடகம் வெளியிட்ட காணொளியில் பதிவாகியிருந்தது.

கைகளை உயர்த்தியபடி கிரிமோ வாகனத்திலிருந்து வெளியே வந்தது தெரிந்தது.

அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!