தமிழக அரசுக்கு அண்ணாமலை பாராட்டு

தமிழக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை முதல் முறையாக தமிழக அரசை பாராட்டியிருக்கிறார்.

நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 'செஸ் ஒலிம்பியாட் 2022' நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய திரு அண்ணாமலை, பாஜக கொள்கையை பின்பற்றி நடக்கக்கூடிய கட்சி. கொள்கையை நாங்கள் மாற்ற மாட்டோம். போன முறை பிரதமர் வந்த போது முதல்வர் கொஞ்சம் பெரிய மனதோடு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினேன்.

"ஆனால் இம்­முறை முதல்­வர் முதல்­வ­ராக நடந்து கொண்­ட­தற்கு தனிப்­பட்ட வகை­யில் பாராட்­டு­கள்," என்று பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

செஸ் போட்­டியை ஏற்று நடத்தி

முதல்­வர் ஸ்டா­லின், திமுக அரசு சிறப்­பாக செயல்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார். கடந்த வாரம் நேரு உள்­ள­ரங்­கில் நடை­பெற்ற செஸ் ஒலிம்­பி­யாட் தொடக்க விழா­வில் பிர­த­மர் மோடி, முதல்­வர் ஸ்டா­லின் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!