வசதிகுறைந்தோர் நிலையை உயர்த்த தொடர்ந்து முயற்சி

மாநாட்டில் உரை நிகழ்த்திய திரு வோங் "வாழ்க்­கை­யில் வச­தி­கு­றைந்த நிலை என்­பது நிதியை மட்­டும் சார்ந்­தது இல்லை; பல­த­ரப்­பட்ட பிரச்­சினை அது. அவர்­களுக்கு எவ்­வாறு உத­வ­லாம் என்­ப­தில் சிங்­கப்­பூர் தொடர்ந்து கவ­னம் செலுத்தி வரு­கிறது," என்றார்.

"கடந்த பத்­தாண்­டு­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூ­ரில் வரு­மான ஏற்­றத்­தாழ்வு நிலை சுருங்­கி­னா­லும் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு பிரச்­சி­னை­களும் கவ­லை­களும் இன்­னும் உள்­ளன. அத­னால் சமூ­கத்­தி­லி­ருந்து தாங்­கள் ஒதுக்­கப்­படுகிறோமோ என அத்­தகைய குடும்­பங்­கள் கரு­து­கின்­றன. இது, அதிக நிதி ஆத­ர­வுக்­கும் அப்­பால் தீர்வு காணப்­படவேண்­டிய பிரச்­சினை. இது­போன்ற மக்­க­ளுக்கு உதவ குடும்­பத்தை மைய­மாகக் கொண்ட அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் பின்­பற்றிவரு­கிறது. ஒரே நக­ரம், உள்­ள­டங்­கிய சமூ­கம் என்ப­தால் இதனை நம்­மால் செய்­ய­மு­டி­கிறது என நாம் கரு­தும் வேளை­யில், இவர்க­ளுக்கு உத­வு­

வ­தற்­கான வளங்­களை அர­சாங்­கத்­தி­டம் இருந்து மட்­டும் பெறா­மல் சமூ­கக் குழுக் ­க­ளி­டமிருந்­தும் பெற­மு­டிந்­தால் நம்­மால் மாற்­றத்தை உரு­வாக்க முடி­யும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!