சிங்கப்பூர் 'எஃப்1' பந்தயத்தில் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்தார் 'ரெட் புல்' குழுவைச் சேர்ந்த செர்ஜியோ பெரெஸ்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அவர், இரண்டாம் இடத்தில் வந்த 'ஃபெராரி' குழுவைச் சேர்ந்த சார்ல்ஸ் லெக்லெர்க்கைவிட 7.595 வினாடிகள் வித்தியாசத்தில் முந்தி வெற்றிபெற்றார்.