தலைப்புச் செய்தி

‘மூவிட்டா’ என்னும் தானியக்க வாகனத்தில் பயணம் செய்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: திமத்தி டேவிட்

மின்னிலக்க விரிசலைத் தவிர்க்க திறன் மேம்பாடு

அறிவார்ந்த தேசம் (ஸ்மார்ட் நேஷன்) என்னும் பயணத்தில் சிங்கப்பூரர்களை வழிநடத்திச் செல்ல பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் ஹெங்...

சமூக ஊடகத்தை பயன்படுத்து வோருக்கு குற்றத் தடுப்பில் உதவ மின்னிலக்க போலிஸ் அதிகாரி இன்ஸ் பெக்டர் கிளிஃப் உருவாக்கப் பட்டுள்ளார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் போலிஸ் படையின் மின்னிலக்க அவதாரமான இன்ஸ்பெக்டர் கிளிஃப்

சிங்கப்பூரின் ஆகப் புதிய போலிஸ் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் கிளிஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சேவையாற்றும் இன்ஸ்பெக்டர் கிளிஃப்,...

புதுடெல்லியில் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லியில் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவுடனான $1.5 பி. ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இலங்கை

இலங்கையில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள கோத்தபய அரசாங்கம் சீன நிறுவனத்தோடு ஏற்படுத்தப்பட்ட ஹம்பன்தோட்டா துறைமுகக் குத்தகை ஒப்பந்ததை ரத்து செய்ய முடிவு...

தயாரிப்புத் துறை ‘பிஎம்இடி’ ஊழியர்களுக்கு கூடுதல் உதவி

உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய தொழிலை உருமாற்றுவதற்குத் தேவையான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கவிருக்கிறது...

உரிய நேரத்தில் உதவிய உன்னத மனிதர் மோகன். படம்: ஸ்டோம்ப்

பயணத்துக்கிடையே பணத்தட்டுப்பாடு; மனிதநேயத்துடன் உதவிய எஸ்எம்ஆர்டி ஊழியர் மோகன்

அண்மையில் வேலையிழந்த ஒற்றைப் பெற்றோரான ஆடவர்  ஒருவர் தமது இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது அவருக்குப் பணத் தட்டுப்பாடு உண்டானது....

கடந்த வெள்ளிக்கிழமை ஆங்கிலோ சீனப் (பார்க்கர் ரோடு) பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய பங்ளாதேஷ் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்னொரு வெளிநாட்டு ஊழியரும் மரணம்; வேலையிட உயிரிழப்பு மாதமான நவம்பர்

ஆங்கிலோ சீனப் (பார்க்கர் ரோடு) பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த மாதம், வேலையிடங்களில்...

ஹமீட் ஒஸ்மான் என்பவர் ‘ஸ்டோம்ப்’ இணையப்பக்கத்துக்கு அனுப்பிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.

மருத்துவமனை உடையில் பிஎம்டியை சைனாடவுன் சாலையில் ஓட்டிச் சென்ற எஸ்ஜிஎச் நோயாளி

சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலிருந்து நோயாளி ஒருவர் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றை சைனாடவுனின் பேருந்துத் தடத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23)...

மாணவி ஒருவருக்கு அவரின் பிஎஸ்எல்இ முடிவுகளைக் கொண்ட ஆவணத்தின் நகல் மட்டுமே தரப்பட்டதை அறிந்த வேலைத்தொழில் ஆலோசகரும் ஆர்வலருமான கில்பெர்ட் கோ, இது குறித்து தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

'பிஎஸ்எல்இ' மதிப்பெண் பட்டியலின் நகல் மட்டும் கொடுத்த விவகாரம்: 'உதவி கோரியிருக்கலாம்'

பள்ளிக் கட்டணத்தைக் கட்டத் தவறினால் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (எஸ்எல்இ) முடிவின் அசலை மாணவருக்குக் கொடுக்காமல் இருப்பது நீண்டகாலமாக இருந்து...

லீ: வலுவான பட்ஜெட்டை அரசாங்கம் உருவாக்கும்

வலுவான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தயார் செய்வதில் நிதி அமைச்சும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு உள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து...

எச்சரிக்கை சமிக்ஞையைப் பேருந்து ஓட்டுநர் கவனிக்கவில்லை என்றால், மோதலைத் தடுப்பதற்காக இந்த உணர்வு கருவி முதலில் மெதுவாக பிரேக்கை அழுத்தி, பின்னர் பேருந்து முழுமையாக நிற்கும் வரை பிரேக்கை வேகமாக அழுத்தும். படம்: கம்ஃபர்ட் டெல்குரோ

பேருந்துகளில் தானியக்க அவசரகால 'பிரேக்' வசதி

போக்குவரத்து நடத்துநர்களில் ஒன்றான கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் மோதல் எச்சரிக்கை மற்றும் அவசரகால பிரேக் வசதிகளைக் கொண்ட நான்கு ‘வோல்வோ’ ரக...