தலைப்புச் செய்தி

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள வீடுகளில் பெரும்பாலானவை ‘வன நகரமான’ தெங்காவில் அமைந்துள்ளன. படம்: வீவக/ஃபேஸ்புக்

விற்பனைக்கு 8,170 ‘பிடிஓ’ வீடுகள்

தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) 4,571 புதிய வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக)  இன்று விற்பனைக்கு விட்டுள்ளது. அத்துடன், முந்தைய...

தமிழ் முரசு அலுவலகத்தில் துணைப்பிரதமர்

துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் இன்று தமிழ் முரசு அலுவலகத்திற்கு சிறப்பு வருகை அளித்தார். அவருடன் தொடர்பு  தகவல் அமைச்சர்...

காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

இந்தோனீசியாவின் லம்பொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலத்தை இந்தோனீசிய மீனவர்கள்...

ஹெங்: இந்தியாவுடன் வர்த்தக இணைப்புகள் தேவை

இந்தியாவின் வளர்ந்துவரும் சந்தைக்குள் நுழைவதன் மூலம் சிங்கப்பூர் இந்திய வர்த்தக சமூகம், சிங்கப்பூரின் பொருளியலை வளர்க்க உதவலாம் என்றார் துணைப்...

மக்கள் செயல் கட்சி மாநாட்டு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங்.

‘மக்கள் கட்சியாகவே மசெக இருக்கவேண்டும்’

மக்கள் செயல் கட்சி என்றுமே மக்களின் கட்சியாக இருக்கவேண்டும் என்று கூறினார் பிரதமர் லீ சியன் லூங். கட்சியின் மாநாட்டு நிகழ்ச்சியில் நேற்று...

கட்டுமானத் தள விபத்தில் மாண்ட திரு வேல்முருகனின் குடும்பத்திற்குப் பணிக்கால காய இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் இழப்பீடு கிடைக்க மூன்று முதல் ஆறு மாதமாகலாம் எனக் கூறப்படுகிறது. படங்கள்: ஃபேஸ்புக்

வேல்முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை

நொவீனாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த பாரந்தூக்கி விபத்தில் மரணமடைந்த இந்திய ஊழியர் திரு வேல்முருகனின் குடும்பத்திற்கு உதவ...

வெற்றுத் தளங்கள், வர்த்தகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் வீடில்லாமல் திறந்தவெளியில் படுத்து உறங்குவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இதில் பத்தில் எட்டு பேருக்கு...

லென்டோர் அவென்யூவில் கார் ஒன்றில் சிக்கி மடிவதற்கு முன்பாக குழந்தை இருந்த தள்ளுவண்டியைப் பாதுகாப்பான இடத்துக்குத் தள்ளிவிட்டார் ஜஸ்பிரீட் கவுர். படம்: ஸ்டோம்ப்

முதலாளியின் குழந்தையைக் காப்பாற்றி, விபத்தில் மாண்ட இந்திய பணிப்பெண் ஓர் ஒற்றைப் பெற்றோர்

இரண்டு வயதுக் குழந்தையைப் பாதுகாப்பான இடத்துக்கு தள்ளி விட்டுவிட்டு, விபத்திலிருந்து தப்ப முடியாமல் பலியான பணிப்பெண் ஜஸ்பிரீட் கவுர், பணிக்குச்...

எழுத்தாளர் ஆடிஷ் டசீர். படம்: ஃபேஸ்புக் (ஆடிஷ் டாசீர்).

பிரிட்டிஷ் எழுத்தாளரின் ‘ஓசிஐ’ தகுதி பறிப்பு

பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆடிஷ் டசீரின் ‘வெளிநாட்டு  இந்திய குடிமகன்’ (ஓசிஐ) தகுதி...

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், சமுதாய மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் ஆகியோர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகத்தில் உணவு விநியோக ஊழியர்களுடன் உரையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஊழியர்களுக்கு $7 மி. உதவித் திட்டம்

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ள உணவு விநியோக ஊழியர்களுக்காக $7 மில்லியன் உதவித் தொகை...