தலைப்புச் செய்தி

ஒரு தொடக்கக் கல்லூரி ஆசிரியர் உட்பட மேலும் மூவர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக இன்று (பிப்ரவரி 7) சுகாதார அமைச்சு அறிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு தொடக்கக் கல்லூரி ஆசிரியர் உட்பட மேலும் மூவர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக இன்று (பிப்ரவரி 7) சுகாதார அமைச்சு அறிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 சிங்கப்பூரில் ஓர் ஆசிரியர் உட்பட மேலும் மூவருக்கு கிருமித் தொற்று

ஒரு தொடக்கக் கல்லூரி ஆசிரியர் உட்பட மேலும் மூவர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக இன்று (பிப்ரவரி 7) சுகாதார அமைச்சு அறிவித்தது. ...

சீனாவில் இருந்து திரும்பும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் விடுப்பில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலது) தெரிவித்து இருக்கிறார். 
படம்: எஸ்டி, இங் சோர் லுவான்

சீனாவில் இருந்து திரும்பும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் விடுப்பில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலது) தெரிவித்து இருக்கிறார்.
படம்: எஸ்டி, இங் சோர் லுவான்

 சீனாவிலிருந்து திரும்பும் ஊழியர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்

சீனாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் ஊழியர்கள் குறித்த விவரங்களை அவர்களின் முதலாளிகள் மனிதவள அமைச்சிடம் அளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது....

சீனாவின் குவாங்டோங் வட்டாரத்தைச்சேர்ந்த குவாங்ஸொ-வில் உள்ள ஒரு ஈரச்சந்தையில் வாடிக்கையாளர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர். படம்: இபிஏ-இஎஃப்இ

சீனாவின் குவாங்டோங் வட்டாரத்தைச்சேர்ந்த குவாங்ஸொ-வில் உள்ள ஒரு ஈரச்சந்தையில் வாடிக்கையாளர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர். படம்: இபிஏ-இஎஃப்இ

 கொரோனா கிருமித்தொற்று: ஐநூற்றைத் தாண்டிய உயிரிழப்பு

கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில்...

பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத மேசைகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன. படம்: எஸ்டி, சோங் ஜுன் லியாங்

பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத மேசைகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன. படம்: எஸ்டி, சோங் ஜுன் லியாங்

 கொரோனா கிருமி: சுத்தப்படுத்தப்படும் உணவு அங்காடி நிலையங்கள்

கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள அனைத்து உணவு அங்காடி நிலையங்களிலும் துப்புரவுப் பணிகளை தேசிய...

கொரோனா கிருமி காரணமாக விமானப் போக்குவரத்து தொழில்துறையில் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகள், 2003ல் சார்ஸ் கிருமிகள் தலைவிரித்தாடியபோது  ஏற்பட்ட பாதிப்பைவிட மோசமாக இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார். படம்: எஸ்டி, அரிஃபின் ஜமார்

 அமைச்சர் கோ: சார்சைவிட கொரோனா கூடுதலாகப் பாதிக்கும்

கொரோனா கிருமி காரணமாக விமானப் போக்குவரத்து தொழில்துறையில் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகள், 2003ல் சார்ஸ் கிருமிகள் தலைவிரித்தாடியபோது  ஏற்பட்ட...

தற்போதைய கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தால், சாங்கி விமான நிலைய சில்லறை வர்த்தக கடைகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொரோனா கிருமித்தொற்று காரணத்தினால், சாங்கி விமான சில்லறை வர்த்தக கடைகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 கொரோனா கிருமித்தொற்று: 'விமானத் துறை மீதான தாக்கம் அதிகரிப்பு'

2003ஆம் ஆண்டின் 'சார்ஸ்' (SARS) நிலவரத்தை ஒப்பிடுகையில், இன்றைய கொரோனா கிருமித்தொற்றின் நிலவரம் விமானத் துறையை இன்னும் அதிக அளவில் பாதிக்கும்...

 ஓடுபாதையில் உடைந்த விமானம்

    துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லின் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்துக்கொண்டது. நேற்று முன்தினம் ...

 பத்துப் பேருக்குக் கிருமித்தொற்று; சொகுசுக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட 3,700 பயணிகள்

ஜப்பானின் யோக்கொஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் இருப்பவர்களில் குறைந்தது பத்துப் பேர் கொரோனா கிருமித்தொற்றால்...

தெம்பனிஸ் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டையில் மின்தூக்கிப் பொத்தான்கள், பிடிமானக் கம்பிகள், விளையாட்டுத் திடல்களில் கிருமிநாசினிகளைக் கொண்டு ஊழியர்கள் சுத்தம் செய்ததை திரு மசகோஸ் நேற்று பார்வையிட்டார். துப்புரவாளர் திருமதி லிங் லி, 70, தென்பனிஸ் அவென்யூ 1, புளோக் 890சி- அடுக்குமாடிக் கட்டடத்தில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். படம்: எஸ்டி, லிம் யாஹுய்

 துப்புரவு, சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கும்விதமாக பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை நகர மன்றங்கள் முடுக்கிவிட்டுள்ளன. மின்தூக்கிப் பொத்தான்கள்...

சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி

சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி

 பள்ளிகளில் பெரியளவிலான ஒன்றுகூடல்கள் இல்லை

சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன. ...