எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன் விசை படைப்பிலக்கியத் திட்டம்: படங்கள்

விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் மற்றொரு பரிமாணமாக எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் சிறுகதைப் பயிலரங்கை ஜூலை 6ஆம் தேதி வழிநடத்தினார். சிங்கப்பூரில் பிரஸ் ஹோல்டிங்ஸ் பயிற்சி அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25 தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.  

அத்துடன் தேசிய நூலக வாரியத்திலும் பொது மக்களுக்கான ஒரு கலந்துரையாடலை வழிநடத்தினார். 

இந்நிகழ்வுகளின் சில படங்களை இங்கு காணலாம்: 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தேசிய நூலகத்தில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன்(வலது) நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் சரவணன் . படம்: தமிழ் முரசு

14 Jul 2019

தமிழிலக்கியத்தை வளர்க்கும் இடைநிலை இலக்கியங்கள்