விசை பயிலரங்கு

பயிலரங்கை நடத்திய எழுத்தாளரும் பேராசிரியருமான சு.வேணுகோபால் (இடது) கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். படம்: தமிழ் முரசு

கவிதையைக் கண்டடைந்த பயிலரங்கு

வளரும் இலக்கியத் தலைமுறை யினருக்குக் கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக் கத்தில் தேசிய கலைகள் மன்றத் துடன் இணைந்து தமிழ் முரசு நாளிதழ்...

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் எக்கல்ஸ்.

அறிவியல் புனைவுகள்

சுனில் கிருஷ்ணன் அறிவியல் புனைவுகளின் வளர்ச்சியை அறிவியல் வளர்ச்சியுடன் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். அறிவியலின் எல்லைகள் விரிய விரிய...

சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை

தமிழ்க்கவிதைக்கு நீண்ட மரபு இருக்கிறது. உரைநடை தோற்றத்திற்குப் பின்னான கவிதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சகல விசயங்களையும் ...

ரே பிராட்பரியின் ‘இடி முழக்கம்'

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் எக்கல்ஸ், கால இயந்திர நிறுவனத்திற்குப் பத்தாயிரம் டாலர் கொடுத்து டைனோசர் காலத்திற்குப் பயணப்படுகிறார். ஒரு சிறிய...

ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் சுனில் கிருஷ்ணன் இளம் எழுத்தாளர்களில் பிரபலமானவர். சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என பல துறைகளிலும் பெயர் பொறித்து வரும் சுனில் இலக்கியம், ஆயுர்வேதம், காந்தி தொடர்பாக உரைகளையும் நிகழ்த்தி வருபவர். இவரது ‘அம்பு படுக்கை’  சிறுகதைத் தொகுப்பு 2018ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி  யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. 

விசை: வரலாற்றுப் புதினத்தின் சவால்கள் 

காலப்போக்கில் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன், சுவாரசியமான பொய்களை நெய்வதற்காக நீங்கள் நாவலாசிரியர் ஆக முடியாது, நீங்கள் உண்மை கூற வேண்டும்...

கவிதைப் பயிலரங்கை வழி நடத்தவிருக்கும் பேராசிரியர்
திரு சு வேணுகோபால்

தமிழ் முரசின் படைப்பிலக்கியத் திட்டம்

வளரும் இலக்கிய தலைமுறையின ருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து படைப்பிலக்கியத் திட்டம் ஒன்றைத்...

  •