கோலாலம்பூர் நூலகத்தில் தீ

பெட்­­­டா­­­லிங் ஜெயா: கோலா­­­லம்­­­பூர் நூல­­­கத்­­­தில் நேற்று காலையில் தீவி­­­பத்து ஏற்­­­பட்­­­டதைத் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்­­­கு­­­நர் அஸிசான் இஸ்­­­மா­­­யில் உறுதி செய்தார். டாட்டரான் மெர்­­­டே­­­கா­­­வில் இந்த நூலகம் அமைந்­­­துள்­­­ளது. இந்தத் தீவி­­­பத்­­­தால் எந்த உயி­­­ரி­­­ழப்­­­பும் இல்லை என்று தெரி­­­விக்­­­ கப்­­­பட்­­­டது. காலை மணி சுமார் 10.18 க்கு ஓர் அவசர அழைப்பு வந்த­­­தாக தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை தளபதி அம்டான் மஹாட் தெரி­­­வித்­­­தார். அடுத்த ஏழாவது நிமி­­­டத்­­­தில் மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்தது. ஹங் துவா, கேஎல்­­­சி­சி­யி­லி­­­ருந்து முப்­­­பத்து ஒன்பது தீயணைப்­­­பா­­­ளர்­­­கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்­­­கப் ­­­பட்­­­ட­­­னர்.

“காலை மணி 10.35 க்கு தீ கட்­­­டுக்­­­குள் கொண்டு வரப்­­­பட்­­­டது. 10.49க்கு தீ முழுமை­­­ யாக அணைக்­­­கப்­­­பட்­­­டு விட்டது,” என்றார் அம்டான் மஹாட். அங்கே நடந்து கொண்­­­டி­­­ருந்த உலோகப் பற்­றவைப்­புப் பணியின் போது உண்டான தீப்பொறியே அந்தத் தீவி­­­பத்­­­துக்­­­குக் கார­­­ண­­­மாக அமைந்­­­தி­­­ருக்­­­க­ லாம் என்று நம்பப்­­­படு­­­கிறது. தீவி­­­பத்­­­தினால் நூலகக் கட்­­­ட­­­டம் பாதிக்­­­கப்­­­பட்­­­டது என்று நூலகர் ஒருவர் கூறினார்.