சுடச் சுடச் செய்திகள்

பிஜியில் புயல் சேதம்

பிஜி: பசிபிக் தீவு நாடான பிஜியில் வரலாறு காணா அளவுக்கு வீசிய புயல் ஓய்ந்ததையடுத்து பெரிய அளவில் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. புயல் காரணமாக ஒருவர் மாண்டார். ஏராள சேதம் ஏற்பட்டுவிட்டது. பிஜியில் ‘பா’ என்ற ஊரில் தனது வீடு இந்தக் கதியானதையடுத்து அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். படம்: ஏஎப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon