பிரசல்ஸ் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

பிரசல்ஸ்: வெடிகுண்டு தாக்கு தலால் பாதிக்கப்பட்ட பிரசல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி நேற்று மீண்டும் திறக்கப் பட்டது. ஆனால் விமானங்களின் புறப்பாடு உடனடியாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. கடந்த மார்ச் 22ஆம் தேதி புறப்பாடு பகுதியில் இரண்டு தற்கொலையாளிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. நேற்று வெளியிடப் பட்ட அறிக்கையில் புறப்பாடு பகுதியில் 20 விழுக்காடு மட்டு மே செயல்படும் என்று விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டது. விமான நிலையத்தை தவிர மெட்ரோ ரயில் நிலையத்தில் மற் றொரு தற்கொலை வெடி குண்டு தாக்குதல் நடத்தப் பட்டதில் மொத்தம் 32 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!