மேற்கு மலேசியாவில் பெய்த கனமழை

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சில பகுதிகளில் கனமான பருவ மழை தொடங்கிவிட்டாலும் நாட் டின் மற்ற பகுதிகளில் வெப்பத் தின் தாக்கம் கடுமையாக இருப்ப தாக மலேசிய வானிலை மையம் தெரிவித்தது. கடும் வெப்பம் காரணமாக மலேசியாவின் சில பகுதிகளில் நேற்றும் பள்ளிகள் மூடப்பட்டதாக வும் அது தெரிவித்தது.

கடந்த வாரம் பருவ மழை தொடங்கியது முதல், மலேசியா வின் மேற்குக் கடலோர மாநிலங் களில் கனமழை பெய்து வருவதாக மலேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாக 'தி ஸ்டார் ஆன்லைன்' இணையத் தளம் தெரிவித்தது. "ஆனால் இந்த மழை சாபா, வடக்கு, மத்திய மலேசியாவின் கடும் வெப்பத்தைத் தணிக்க உதவாது," என்றும் அவர் கூறினார். கோப்புப்படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!