ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் சீனா வருகை

சீனாவுக்கு முதல் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், சீனப் பிரதமர் லி கிகியாங்குடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறார். 1,000க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்களுடன் சீனா வந்துள்ள திரு டர்ன்புல் சீன அதிபரையும் உயர் அதிகாரிகளையும் வர்த்தகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார். இருதரப்பு வர்த்தகம் குறித்து அவர்கள் முக்கியமாக விவாதிப்பர் என்று தெரிகிறது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கை குறித்த ஆஸ்திரேலியாவின் கவலையை திரு டர்ன்புல் இந்த வருகையின்போது சீன அதிபரிடம் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. சீனாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஆஸ்திரேலியா ஈர்ப்பதற்கான புதிய நடவடிக்கைகளை டர்ன்புல் அறிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!