துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் நான்கு இடங்களில் அடையாளம் தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எட்டுப் பேரில் 7 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் மட்டும் இளைஞர் என்றும் கூறப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனை வரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினர்.ஈ° கொலைகாரர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!