ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் விரைவான சோதனை முறை அறிமுகம்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லிய விமான நிலை­யங்களில் குடி­நுழை­வுத் துறை­. சுங்கத்துறை சோதனைக் காக வரிசை­யில் நீண்ட நேரம் காத்­தி­ருக்­கத் தேவை­யில்லை. விமா­னத்­தில் உயர்­தர வகுப்­பு­களில் பய­ணம் செய்­வோ­ரின் பய­ணத்தை இனிமை­யா­ன­தாக்­கும் வகை­யில் 'பிரி­மி­யம்' என்­னும் இந்தச் சேவையை ஆஸ்­தி­ரே­லியா அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது. சுற்­று­லாத் துறை­யில் இந்தச் சேவைக்கு பெரும் வர­வேற்­புக் கிடைத்­துள்­ளது. மேலும் அனைத்­து­லக விமா­னப் பய­ணி­களும் கட்­ட­ணம் செலுத்­திப் பெறும் வகை­யில் இந்தச் சேவை விரி­வு­படுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லிய அரசு ஆலோ­சித்து வரு­கிறது.

இந்தச் சேவை­கள் சிட்னி, மெர்­போர்ன், பெர்த் ஆகிய நக­ரங்களில் நடப்­பில் உள்­ளது. இப்­போது இந்தச் சேவைக்­குக் கட்­ட­ணம் எது­வும் வசூ­லிக்­கப்­ப­ட­வில்லை. இது பற்றி கருத்­துத் தெரி­வித்த ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குடி­நுழை­வுத்­துறை அமைச்­சர் பீட்டர் டட்டன், இந்தச் சேவையைப் பயன்­படுத்­தினா­லும் வழக்­க­மான குடி­நுழைவு, சுங்கம், உயிரி பாது­காப்பு போன்ற­வற்­றுக்கு உட்­பட்டு ஆக­வேண்­டும் என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!