MH370 விமானத்தின் மேலும் பல பாகங்கள் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர்: மொசாம்பிக் மற்றும் மொரி‌ஷியஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று விமானப் பாகங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுவதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.