வேலை நிறுத்தம்: முடங்கியது பிரான்ஸ்

பாரிஸ்: பிரான்சில் போக்குவரத்து நெருக்கடி மீண்டும் ஏற்பட்டு உள்ளது. இம்முறை ரயில் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய கிண்ண காற் பந்துப் போட்டி தொடங்க இன்னும் ஒருசில நாட்கள் இருக்கையில், போக்குவரத்துத் துறையை உலுக்கி வரும் வேலை நிறுத்தப் போராட்டங்களால் பிரஞ்சு அரசாங்கம் நெருக்கு தலுக்கு ஆளாகியுள்ளது.

இந்த ஆக அண்மையப் போராட்டம், எஸ்என்சிஎஃப் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த மூன்று மாதங்களில் நடத்தும் எட்டாவது வேலை நிறுத்தப் போராட்டமாகும். கூடுதல் சம்பளம், மேம்படுத் தப்பட்ட வேலையிடச் சூழல் ஆகியவற்றை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காவிடில் போராட்டம் தொடரும் என்று ரயில் சேவை ஊழியர்கள் போர் முரசு கொட்டியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!