ஆஸ்திரேலியாவில் புயல் சீற்றம்; அச்சுறுத்தும் ராட்சத அலைகள்

சிட்னி: சிட்னி உள்­­­ளிட்ட ஆஸ்­­­தி­­­ரே­­­லி­­­யா­­­வின் கிழக்­­­குக் கடற்­­­கரைப் பகு­­­தி­­­யில் நேற்று மணிக்கு 125 கி.மீ. வரை­­­யி­­­லான பலத்த புயல்­­­காற்று வீசி­­­ய­­­தில் பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. கடந்த 30 ஆண்­­­டு­­­களில் இல் லாத அள­­­வுக்கு கிழக்­­­குக் கடற்­­­ கரைப் பகு­­­தி­­­யில் புயலின் தாக் கம் இருப்­­­ப­­­தாக வானிலை ஆய்வு மைய அதி­­­கா­­­ரி­­­கள் தெரி­­­ வித்­­­த­­­னர்.

நேற்று முன்­­­தி­­­னம் குவீன்ஸ்­­­லாந்தைப் புரட்­­­டிப் போட்ட புயல் நேற்று நியூ சவுத்­­­ வேல்சைத் தாக்­­­கி­­­யது. கடல் கொந்த­­­ளிப்­­­பால் ராட்சத அலை கள் தோன்றின. சில அலைகள் 13 அடிவரை எழுந்தன. சிட்னி விமா­­­ன­­­ நிலை­­­யத்­­­தின் இரண்டு ஓடு­­­பாதை­­­கள் மூடப்­­­பட்­­­டன. நியூ சவுத்­­­வேல்ஸ் பகு­­­தி­­­யில் நூற்­­­றுக்­­­ க­­­ணக்­­­கா­­­னோர் பாது­­­காப்­­­பான இடங்களுக்கு அப்­­­பு­­­றப்­­­படுத்­­­தப்­­­பட்­­­ட­­­னர். பரமாட்டா ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் படகுத்துறை ஒன்று மூழ்கியது. மழைநீரால் ஆறு­களில் வெள்ளம் ஏற்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்சப்­படு­கிறது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!