கலிஃபோர்னியாவில் காட்டுத் தீயும் அனல்காற்றும்

கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். சான் கேப்ரியல் மலைப்பகுதியில் புதிதாக இரு இடங்களில் தீப்பற்றி இருப்பதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் அனல்காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!