பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவருக்கு நெருக்குதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று திரு கோர்பின் தீவிரமாக பிரசாரம் செய்தார். இந்நிலையில் அந்த அமைப்பிலிருந்து வெளியேற பிரிட்டன் எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே நெருக்குதல் அதிகரித்துள்ளது. அவருக்கு எதிராக உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒன்றுதிரண்ட அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய திரு கோர்பின் அங்கிருந்து செல்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!