நஜிப்: ஒத்துழைப்பு அடிப்படையில் மலேசியாவின் எதிர்காலம்

புத்ராஜெயா: மற்ற நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள உறவு, வர்த்தக அதிகரிப்பு இவற்றின் அடிப்படையிலேயே பொருளியல் மாற்றம் ஏற்படும் என்றும் வெளியுறவுக் கொள்கையை உறுதிப்படுத்த முடியும் என்றும் தாம் நம்புவதாக மலேசியப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் ஒரு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய திரு நஜிப், மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நாட்டின் ஒத்துழைப்பே தவிர கருத்து வேறுபாடு அல்ல என்று கூறினார். மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் பங்காளித்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்றும் திரு நஜிப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!