தென்கொரியாவில் நவீன ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள்: சீனா கடும் எச்சரிக்கை

பெய்ஜிங்: தென்கொரியாவில் நவீன ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சீனா எச்சரித் துள்ளது. ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்கவும் வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல்களைச் சமாளிக்கவும் அமெரிக்காவின் அதிநவீன ‘தாட்’ என்று அழைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைகள் தென் கொரியாவில் நிறுவப் படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

Loading...
Load next