ஊழல்: மலேசிய அதிகாரிகளிடம் 3.6மி. ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள்

ஊழல்கை:ப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு 3.6 மி. ரிங்கிட் கோத்தாகினபாலு: சாபா நீர்வளத் துறை அதிகாரிகளிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைப்பற்றிய நகை களின் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. ஊழல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாபா நீர்வளத் துறை இயக்குநர் அவாங் டாஹிர் தலீப், துணை இயக்குநர் டியோ சி கோங் ஆகிய இருவரிடமிருந் தும் ரொக்கப் பணத்தையும் விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் கார்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Loading...
Load next