ஆஸ்திரேலியாவில் 5 டன் எடையுள்ள துர்க்கா தேவி சிலை

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப்­பெ­ரிய இந்துக் கோயிலாக அமைந்­துள்­ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் (படம்). 22 ஏக்கர் பரப்­ப­ள­வில் 4.5 மி. ஆஸ்­தி­ரே­லிய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்­துள்ள அந்தக்­ கோ­யிலில் 5 டன் எடை­யுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கட­வு­ளர்­களின் சிலைகளும் உள்ளன. ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருக்­ கும் 430,000 இந்­தி­யர்­கள் அந்­நாட்­டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்­காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்­டங்கள் களை­
கட்­டி­யுள்­ளன. படம்: ஸ்ரீ துர்க்கா தேவி ஆலய ஃபேஸ்­புக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா