அரையிறுதியில் இந்தியா- தென்கொரியா மோதல்

குவாந்தான்: மலேசியாவின் குவாந்தான் நகரில் நடைபெற்று வரும் நான்காவது ஆசிய ஹாக்கி கிண்ணப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும் தென்கொரியாவும் இன்று மோது கின்றன. இதுவரை நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா பட்டிய லின் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

தென்கொரியாவுக்கும் போட்டி யை ஏற்று நடத்தும் மலேசியா வுக்கும் இடையிலான மற்றோர் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந் தது. லீக் சுற்று முடிவில் இந்தியா வுக்கு அடுத்தப்படியாக, மலேசியா இரண்டாவது இடத்திலும் பாகிஸ் தான் மூன்றாவது இடத்திலும் தென்கொரியா நான்காவது இடத் திலும் வந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!