டோனல்ட் டிரம்ப் முன்னிலை

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தல் நெருங்கும் வேளையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரியைவிட ஒரு விழுக்காடு முன்னணியில் இருப்பதாக ஆகக் கடைசி கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஹில்லரி நான்கு விழுக்காடு முன்னணியில் இருந்தார். அவரது மின்னஞ்சல் விவகாரத்தை மீண்டும் விசாரிக்கப்போவதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்தது முதல் அவரது செல்வாக்கு சரிந்து வருகிறது. டிரம்பிற்கும் ஹில்லரிக்கும் ஆதரவு சமமாக இருந்துவந்த நிலையில் திடீரென்று டிரம்ப் ஒரு விழுக்காடு முன்னணி யில் உள்ளார். முக்கிய மாநிலங்களில் அவருக்கு ஆதரவு கூடியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். படம்: ஓமான நாட்டு குடிமைத் தற்காப்பு மற்றும் அவசர சிகிச்சை வாகனப் பிரிவு, காணொளி: PACDAOman

14 Nov 2019

ஆறு இந்திய ஊழியர்கள் மரணம்; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ

14 Nov 2019

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியாவின் ‘ரோக் யுகேஸ்’ இசைக்குழுவின் கித்தார் கலைஞர் அகேல் ஸைனல். படம்: மலேசிய ஊடகம்

14 Nov 2019

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டதாக தகவல்