ஹில்லரி, டிரம்ப் கடைசிநேர பிரசாரம்

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பும் கடைசிநேர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய மாநிலங்களில் ஆதரவு திரட்டுவதில் அவ் விருவரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஹில்லரிக்காக அதிபர் ஒபமாவும் பெர்னி சாண்டர்சும் பிரசாரம் செய்து வரும் வேளையில் டிரம்பிற்காக அவரது மனைவி மிலானி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். ஹில்லரி, டிரம்ப் இவர்களுக்கு இடையே போட்டி கடுமையாக உள்ள நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாகச் சாடிக் கொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!