சீனாவின் தடைக்கு உட்படுத்தப்படும் ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள்

ஹாங்காங்: பதவிப் பிரமாணத்தை வேண்டுமென்றே தவறாக வாசித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ஹாங்காங் சட்டமன்றத்திலிருந்து தடை செய்யும் பெய்ஜிங் தீர்மானம் "முழுமையாக அமலாக்கப்படும்" என்று ஹாங்காங் தலைவர் கூறினார். ஹாங்காங் சட்டத்திற்கு உட்படாத பதவிப் பிரமாணம் "செல்லுபடியாகாது எனத் தீர்மானித்து, மறுபடியும் பதவிப் பிரமாணம் எடுக்க வாய்ப்பளிக்கப்படாது" என்று ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்டம் பற்றி விளக்கம் அளித்தது பெய்ஜிங்கின் தேசிய மக்கள் காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து, தானும் ஹாங்காங் அரசாங்கமும் "பொருள் விளக்கத்தை முழுமையாக அமலாக்குவோம்" என்று ஹாங்காங் தலைவர் லியுங் சுன்-யிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!