ஒபாமாவைச் சந்தித்ததில் பெருமையடைந்த டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புதிய அதிபராகத் தேர்வு பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப்பும் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்ததாகவும் அருகில் உதவி யாளர்கள் எவரும் இல்லாத தனிப் பட்ட சந்திப்பு இது என்றும் செய் தித் தகவல்கள் கூறுகின்றன. திரு டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று ஒபாமா ஒரு புறமும் ஒபாமாவின் பதவிக்காலம் ஒரு பேரிடர் என்று திரு டிரம்ப் மறுபுறமும் ஒருவரை ஒருவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சாடிக்கொண்டது இங்கு நினைவு கூரத்தக்கது. எனினும், தேர்தல் முடிவுகள் வந்தபின் இருவருமே ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.

நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்த புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்ட்ட டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி