ஜகார்த்தா ஆளுநர் அகோக் மீது புகார்

ஜகார்த்தா: ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமா மீது கூறப்படும் சமயநிந்தனை புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசார ணையில் திரு புர்னாமாவை சந்தேக நபராக அந்நாட்டுப் போலிசார் குறிப்பிட்டுள்ளனர். அஹோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் புர்ணாமா மீது கூறப்படும் புகார் தொடர்பில் போலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த சீனரான புர்னாமா இஸ்லாமிய புனித நூலான குரானை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி சில முஸ்லிம் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் பெரும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் புர்னாமா, தேர்தல் பிரசாரத்தின்போது தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!