சாகிட் ஹமிடி: எல்லா மலேசியர்களின் உரிமைகளையும் அம்னோ பாதுகாக்கும்

கோலாலம்பூர்: இன, சமய பாகுபாடு இல்லாமல் மலேசியர்கள் என்ற முறையில் நாட்டு மக்கள் அனைவரின் உரிமைகளையும் அம்னோ பாதுகாக்கும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் சாகிட் ஹமிடி கூறினார். அம்னோ கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் உதவித் தலைவரான அவர் கூறுகையில், நகர்ப்புற வாக்காளர்கள், மலாய்க்காரர் அல்லாத பெரும்பான்மையோர் கடந்த தேர்தலில் அம்னோவையும் தேசிய முன்னணியையும் ஒதுக் கினர். இருப்பினும், அம்னோவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் என்றும் தொடர்ந்து போராடும் என அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!