ஜனநாயக செயல் கட்சி மாநாட்டில் டாக்டர் மகாதீர்

ஷா ஆலம்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், கடந்த காலங்களில் குறைகூறி வந்த ஜனநாயக செயல் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்று மலேசிய அரசியலில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கட்சியை தவறாக எண்ணியிருந்தேன் என்று கூறிய டாக்டர் மகாதீர், இது எனக்கு ஒரு அனுபவம் என்று குறிப்பிட்டார். "பல இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பார்க்க முடிகிறது. டிஏபி சீனர்களுக்கான கட்சி மட்டுமல்ல. அது பல இனத்தவர்களுக்கான கட்சி. சீனர்கள் அல்லாதவர்களும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்," என்று மகாதீர் சொன்னார்.

ஜனநாயக செயல் கட்சி மாநாட்டில் டாக்டர் மகாதீர். படம்: மலேசிய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!