‘கெஅடிலான் கட்சியுடன் அமனா இணையும் யோசனை நிராகரிப்பு

கோலாலம்பூர்: பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சியும் பாஸ் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியான அமனா நெகாராவும் ஒன்றாக இணையவேண்டும் என்று பிகேஆர் இளைஞர் அணி துணைத் தலைவரான அபிப் பஹார்டின் கூறிய யோசனையை இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் நிராகரித்துள்ளனர். "அபிப் பஹார்டின் யோசனை கூற உரிமை உண்டு. ஆனால் இரு கட்சிகளும் இணைவதற்கு இன்னும் காலம் கனியவில்லை" என்று கெஅடிலான் கட்சி தலைமைச் செயலாளர் கூறினார்.

பல இனக் கட்சி என்ற முறையிலும் மிதவாத இஸ்லாமிய கொள்கையிலும் பொதுவான கருத்தினை கெஅடிலான் கட்சியும் அமனாவும் கொண்டிருப்பதால் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து அடுத்த பொதுத்தேர்தலுக்கு வலுவான எதிர்க்கட்சியாக திகழ முடியும் என்று டாக்டர் அபிப் யோசனை கூறியிருந்தார். அவரது யோசனையை அமனா கட்சி தலைவர் ஒருவரும் நிராகரித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!