ஒரே சீனா கொள்கையை மதிக்க டிரம்ப் ஒப்புதல்

வா‌ஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான தமது முதல் தொலைபேசி உரையாடலின்போது ஒரே சீனா கொள்கையை மதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தொலைபேசி உரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இருநாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் பேசியதாக தெரி விக்கப்பட்டது. அண்மையில் தைவான் நாட்டுத் தலைவருடன் டிரம்ப் பேசியதாலும் ஒரே சீனா கொள் கையை அமெரிக்கா ஏற்கத் தேவையில்லை என்று டிரம்ப் கூறியிருந்ததாலும் சீனா அதிருப்திக் குரல் எழுப்பி இருந்தது. தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளை ஒரே சீனா கொள்கையின்கீழ் தமது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது.

"சீன அதிபர் ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஒரே சீனா கொள்கையை மதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார்," என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!