ஐநா பாதுகாப்பு மன்றத்தைக் கூட்ட 3 நாடுகள் கோரிக்கை

சோல்: ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதன் மூலம் எங்களுடைய ஆயுதங்களை நவீனமயமாக்கு வதில் இன்னும் ஒரு படி முன் னேறியிருக்கிறோம் என்று வட கொரியா கொக்கரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை யும் மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று வடகொரியா நெடுந்தொலைவு ஏவுகணையைச் சோதித்துள்ளது. அந்த ஏவுகணை ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்தது. இது, அமெரிக்கா அதிபராக திரு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா நடத்தியிருக்கும் முதல் ஏவுகணை சோதனையாகும். ஃபுளோரிடாவில் அதிபர் டிரம்ப் பும் ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபேயும் பாதுகாப்புக் குறித்து விவாதித்தபோது வடகொரியா புதிய வகை ஏவுகணையைப் பாய்ச்சி மிரட்டியிருக்கிறது.

ஏவுகணை சோதிக்கப்பட்ட இடத்தில் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இருப்பதைக் காட்டும் படம். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!