உயர் பதவியை மறுத்த ஹார்வட்; டிரம்ப் ஏமாற்றம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்க அந்நாட்டுக் கடற்படையின் முன்னாள் துணைத் தலைவர் ராபர்ட் ஹார்வட் மறுத்துள்ளார். திரு ஹார்வட்டின் இந்த முடிவு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடை வாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக் காகத் தமக்கு வழங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்க முடியாது என திரு ஹார்வட் விளக்கம் அளித் தார். 40 ஆண்டுகள் ராணுவ வாழ்க்கைக்குப் பிறகு தற்போது தான் தமக்கென்று நேரத்தை ஒதுக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!