‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான நட்பு’

பிரஸல்ஸ்: பிரஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஐரோப்பிய ஒன்றியத் துடனான உறவை ஆழமாக்கும் வழிகளை டிரம்ப் நிர்வாகம் கண்டறிய விரும்புகிறது என்று தெரிவித்தார். முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை அங்கீ கரிப்பதாக அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அதை மற்ற நாடுகளும் பின் பற்றவேண்டும் என்றும் அவர் யோசனை கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெர்மனியில் வார இறுதியைச் செலவழித்த துணை அதிபர் பென்ஸ், நேட்டோ தற்காப்பு உடன்பாட்டில் டிரம்ப் நிர்வாகம் கடப்பாடு கொண்டுள் ளது என்றார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!