கோலாலம்பூர் மருத்துவமனையில் ஆயுதம் ஏந்திய போலிசார்

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியுள்ள நிலையில் கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள சவக்கிடங்கில் ஆயுதம் ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தந்தையின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கிம் ஜோங் நாமின் மகன் கோலாலம்பூர் வந்திருப்பதாக ஊடகத் தகவல் கள் கூறுகின்றன. சென்ற வாரம் திங்கட்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத் தில் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!