டிரம்ப்பின் முதல் வரவுசெலவுத் திட்டம்

வா‌ஷிங்டன்: அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக முழுவதும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முதல் வரவு செலவுத்திட்டம் மார்ச் மாத மத்தி யில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆண்டு வரவுசெலவுத் திட்டம் அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை வெளிப்படையாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் திரு டிரம்ப் அளித்த வாக்குறுதி களுக்கும் வரவுசெலவுத் திட்டத் தில் பதில் இருக்கும் என்று கூறப் படுகிறது. 'மார்ச் மாத பட்ஜெட்டில் ஏதா வது இருக்கும்," என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் சீன் ஸ்பைசர் சொன்னார்.

'சுவர் எழுப்பக்கூடாது. குடியேறிகளையும் மனித உரிமைகளையும் மதிக்க வேண்டும்' என்ற வாசகத்தை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்ற மெக்சிகோ நாட்டவர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!