ஐஎஸ் குழுவைத் தோற்கடிக்க தற்காப்பு அமைச்சு புதிய திட்டம்

வா‌ஷிங்டன்: உலகுக்குப் பெரும் மிரட்டலாக விளங்கும் ஐஎஸ் பயங்கவராதக் குழுவை தோற் கடிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கையை அமெரிக்க தற்காப்பு அமைச்சு, வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். ஐஎஸ் பயங்கரவாதிகளை தோற்கடிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தற்காப்பு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத் துள்ள ஐஎஸ் போராளிகள் பல்வேறு அட்டூழியங்களைச் செய்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!