டிரம்ப்: நாட்டின் நலனுக்கு ஒற்றுமை அவசியம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கு தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு முக்கிய கட்சிகளான குடியரசு கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மோதலைத் தவிர்த்து நாட்டு நலன் கருதி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார். அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், "அமெரிக்காவுக்கு நல்லிணக் கமும் பாதுகாப்பும் அவசியமே தவிர போரும் மோதலும் அல்ல. நாம் சமாதானத்தையும் அமைதி யையும் எங்கும் காண வேண்டும். அமெரிக்காவின் சக்தியைப் புதுப்பிக்குமாறு அனைத்து அமெரிக்கர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது ஒன்றே அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும்,"என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!