அமெரிக்க தலைமைச் சட்ட அதிகாரி பதவி விலக நெருக்குதல்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தலைமைச் சட்ட அதிகாரி ஷெஃப் செசன்ஸ் சென்ற ஆண்டு திரு டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தின் போது இரண்டு முறை ரஷ்யத் தூதரைத் சந்தித்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமைச் சட்ட அதிகாரியாக செசன்ஸ் பதவி ஏற்றபோது ரஷ்யத் தூதரை சந்தித்துப் பேசியது பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. பற்றுறுதி எடுத்துக் கொண்டபோது அவர் பொய் கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!